closed factory

img

மூடப்பட்ட தொழிற்சாலையை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி ஓசூர் வட்டம் மத்திகிரி தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஓசூர்  கேபில்ஸ் அண்டு வயர்ஸ் பிரைவேட் லிமி டெட் என்ற தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக 30 பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.